Sunday, September 22, 2013

தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் அறிய இணையமுடன் இணைந்திருங்கள்!!! (5 ஆம் இணைப்பு)

Sunday, September 22, 2013
இலங்கை::
 
கண்டி மாவட்டம் கண்டி தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 10,047 
ஐக்கிய தேசியக் கட்சி - 10,047
ஜனநாயகக் கட்சி - 1,741
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 498
மக்கள் விடுதலை முன்னணி - 221
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 293
மலையக மக்கள் முன்னணி - 234

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 38,364
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 23,367
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 22,426
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 941 
வட்டுக்கோட்டையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில்!!
 
இலங்கை தமிழரசு கட்சி - 23,442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3,763
ஐக்கிய தேசியக் கட்சி - 173

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 45,195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 30,257
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 27,736
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,521
கண்டி தபால் வாக்கெடுப்பு முடிவுகள்
 
கண்டி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை!!
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 14,583
ஐக்கிய தேசியக் கட்சி - 14,583
மக்கள் விடுதலை முன்னணி - 402
ஜனநாயகக் கட்சி - 2,274
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 167

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 23,805
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 23,094
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 21,957
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,137
வவுனியாவிலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்கள் பெற்று  வெற்றி!!
 
வவுனியா மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 6 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இரண்டு ஆசனங்களே கிடைத்துள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி - 41,225
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991
ஐக்கிய தேசியக் கட்சி - 1,769

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 62,365
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,416 

நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 5,403
ஐக்கிய தேசியக் கட்சி - 1,639
மலையக மக்கள் முன்னணி - 139 ஜனநாயகக் கட்சி - 373

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 8,371
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 8,056
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 7,727
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 329

ஊர்காவல்துறை தேர்தல் தொகுதி கூட்டமைப்பு வசம்!!


இலங்கை தமிழரசு கட்சி - 8,917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,164
ஐக்கிய தேசியக் கட்சி - 17
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - -
மக்கள் விடுதலை முன்னணி - -
ஜனநாயகக் கட்சி - -
சுயேச்சை 6 - -
சுயேச்சை 7 - -
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 21,548
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 14,604
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 13,227
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,377

காங்கேசன்துறை தமிழத் தேசியக் கூட்டமைப்பு வசம்!!
 
இலங்கை தமிழரசு கட்சி - 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,048
ஐக்கிய தேசியக் கட்சி - 35

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61,196
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 61,196
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 23,94
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,074
நல்லூரில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை!!
 
இலங்கை தமிழரசு கட்சி - 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42,466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28,424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26,774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,650
கிளிநொச்சி மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு  வெற்றி!!

இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் ஐக்கிய முன்னணி - 60
ஐக்கிய தேசியக் கட்சி - 53

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49,265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44,540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,725 
5இல் நான்கு ஆசனங்களைப் பெற்று முல்லைத்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி!!
 
முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமே கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,209
ஐக்கிய தேசியக் கட்சி - 197
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
199 மக்கள் விடுதலை முன்னணி - 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,820 
முல்லைத்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி!!
 
முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 27,620 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063 ஐக்கிய தேசியக் கட்சி -195 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199 மக்கள் விடுதலை முன்னணி - 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002 செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815 
மாத்தளை தபால் வாக்கெடுப்பு முடிவு: ஐமசுமு முன்னிலை!!
 
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,566
ஐக்கிய தேசியக் கட்சி - 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 27
மக்கள் விடுதலை முன்னணி - 284
ஜனநாயகக் கட்சி - 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 68
தேசப்பற்று தேசிய முன்னணி - 9
எங்கள் தேசிய முன்னணி - 7
ஏனையவை - 33

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 566 
மன்னார் தபால் மூல வாக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்!!
 
இலங்கை தமிழரசு கட்சி - 1,300
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 408
ஐக்கிய தேசியக் கட்சி - 7
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 135
ஜனநாயக ஐக்கிய முன்னணி - 1
சுயேச்சை 6 - 1

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 1,917
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 1,869
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 1,852
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 17 
யாழ். தபால் வாக்கு முடிவிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை!!
 
யாழ் மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்படி இலங்கை தமிழரசு கட்சி 7625 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1099 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 35 வாக்குகளையும் பெற்றுள்ளன.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8949, செல்லுப்படியான மொத்த வாக்குகள் 8835, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 114. 

வவுனியா தபால் வாக்கு முடிவிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை!!
 
இலங்கை தமிழரசு கட்சி - 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 323
ஐக்கிய தேசியக் கட்சி - 65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 24
மக்கள் விடுதலை முன்னணி - 12
ஜனநாயகக் கட்சி - 5
சுயேச்சை 6 - 5
சுயேச்சை 7 - 1

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 1,402
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 1,346
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 1,371
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 25 
கிளிநொச்சி தபால் வாக்கெடுப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி!!
 
கிளிநொச்சி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி இலங்கை தமிழரசு கட்சி 756 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 160 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக ஐக்கிய முன்னணி மற்றும் தொழில் கட்சி என்பன தலா ஒவ்வொரு வாக்கினையும் பெற்றுள்ளன.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 970, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 929, செல்லுபடியான மொத்த வாக்குகள் 919, நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 10.
 
முல்லைத்தீவு தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி!!
 
வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 வாக்குகளையும் ஜனநாயகக் கட்சி 1 வாக்கினையும் பெற்றுள்ளன.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 831, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 800, செல்லுபடியான மொத்த வாக்குகள் 795, நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5. 

No comments:

Post a Comment