Sunday, September 15, 2013

இந்தியாவின் அதி நவீன அக்னி- 5 ஏவுகணை ஒரிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!

Sunday, September 15, 2013
ஒரிசா::இந்தியாவின் அதி நவீன அக்னி- 5 ஏவுகணை ஒரிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
 
கண்டம் விட்டு கண்டம் பாயும் அ
க்னி 5 ஏவுகணை கடந்த 2012ம் ஆண்டில் முதல்முறையாக சோதிக்கப்பட்டது. இது இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட  சோதனை.
 
அணு ஆயுதத்துடன் 5 ஆயிரம் கி.மீ.தொலைவு சென்று தாக்கும் திறன் பெற்றது அக்னி 5.

No comments:

Post a Comment