Thursday, September 19, 2013
அகமதாபாத்::நாட்டின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத்::நாட்டின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 18% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி மற்றும் சி வோட்டர்ஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி, சி வோட்டருடன் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

No comments:
Post a Comment