Sunday, September 22, 2013
இலங்கை::வட மாகாண சபை தேர்தல்; முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
வடமாகாண சபை தேர்தலின் முல்லைத்தீவு, கிளிநொச்சி,வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.
முல்லைத்தீவு மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி 646
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 146
ஐக்கிய தேசியக் கட்சி 02
ஜனநாயக கட்சி 01
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 146
ஐக்கிய தேசியக் கட்சி 02
ஜனநாயக கட்சி 01
செல்லுப்படியான வாக்குகள் 795
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 05
அளிக்கப்பட்ட வாக்குகள் 800
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 831
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 05
அளிக்கப்பட்ட வாக்குகள் 800
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 831
கிளிநொச்சி மாவட்டம்
இ.த.க 756
ஐ.ம.சு.மு 160
ஐ.தே.க 01
ஐ.ம.சு.மு 160
ஐ.தே.க 01
செல்லுப்படியான வாக்குகள் 919
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10
அளிக்கப்பட்ட வாக்குகள் 929
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 970
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10
அளிக்கப்பட்ட வாக்குகள் 929
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 970
வவுனியா மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323
ஐக்கிய தேசியக் கட்சி 65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 24
மக்கள் விடுதலை முன்னணி 15
ஜனநாயக கட்சி 12
சுயேட்சைக்குழு6 05
சுயேட்சைக்குழு7 01
ஐக்கிய தேசியக் கட்சி 65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 24
மக்கள் விடுதலை முன்னணி 15
ஜனநாயக கட்சி 12
சுயேட்சைக்குழு6 05
சுயேட்சைக்குழு7 01
யாழ்ப்பாணம் மாவட்டம்
இ.த.க 7625
ஐ.ம.சு.மு 1099
ஐ.தே.க 35
ஐ.ம.சு.மு 1099
ஐ.தே.க 35
செல்லுப்படியான வாக்குகள் 8835
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 114
அளிக்கப்பட்ட வாக்குகள் 8949
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 114
அளிக்கப்பட்ட வாக்குகள் 8949

No comments:
Post a Comment