Wednesday, September 04, 2013
இலங்கை::இலங்கை இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்!
இலங்கை::இலங்கை இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்!
இலங்கை இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போருக்குப் பின் இலங்கை- சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும் என்ற தலைப்பில் நேற்று முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை ராணுவம் நடத்தி வருகிறது.
இதில் 66 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்:

No comments:
Post a Comment