Tuesday, August 27, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை தவிர்க்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு விஜயம் செய்யவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நவனீதம்பிள்ளையை தவிர்க்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெலாரஸிற்கு விஜயம் செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
சில காலங்களுக்கு முன்னதாகவே ஜனாதிபதி பெலாரஸ் நாட்டுக்கான விஜயத்தை திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம், ஜனாதிபதியின் பயணத்திற்கான

No comments:
Post a Comment