Monday, August 26, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை கண்டித்து ராவணா பலய இன்று ஆர்ப்பாட்டம்!

Monday, August 26, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை கண்டித்து ராவணா பலய இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது
நவநீதம்பிள்ளையின் வருகையை ஏற்கனவே இந்த அமைப்பு கண்டித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment