Wednesday, August 28, 2013
இலங்கை::நேற்று காலையில் ஜக்கிய நாடுகள் மணித உரிமைகள் தூதுவர் நவநீதம்பிள்ளை சந்தித்த நடாத்திய பேச்சுவார்த்தையில் ஏன் 1990களில் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றபட்ட முஸ்லீம்கள் பற்றி நீங்கள் பேசவில்லையா என அமைச்சர் றவுப் ஹக்கீமிடம் ஊடகவியலாளர் அஸ்ரப். ஏ.சமத் கேட்ட போத பதிலளித்த – “இதுபற்றி பேசப்படவில்லை இச்சம்பவம் வழைமையாக பேசப்படுகின்ற விடயம்.
அமைச்சர் றவுப்ஹக்கீம் நவநீதம்பிள்ளையே – பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் என்ன தீர்வு கண்டுள்ளீர்கள் என கேட்டதாகும் அது பற்றி அமைச்சர் ஹக்கீம் முஸ்லீம் அமைச்சர்கள் பாராளுமன்ற குழு ஐனாதிபதியிடம் உருக்கமான ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அதற்கு ஐனாதிபதி உரிய நடவடிக்கை எடுப்பதாகும் தெரிவித்தார்.
எல்.எல்.ஆர்.சி. குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. கைது செய்யப்பட்ட கைதீகளை பார்வையிடுவதற்கும் விடுவிப்பது அது சம்பந்தமான சட்ட நடவடிக்கை அவர்களது உறவினர்களை விடுவதில்லை. ஏன நவநீதம்பிள்ளை அமைச்சர் றவுப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பினார்?

No comments:
Post a Comment