Tuesday, August 27, 2013
இலங்கை::கொலைகார புலிகள் எவரையும் கொலை செய்யவில்லையாம்!கொலைகார எழிலனின் மனைவி அனந்தி!
யாழ்ப்பாண சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்து காணாமல் போனவர்கள் குறித்து முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலையத்தை அண்மித்து காணப்பட்ட UNHCR அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.தன்னுடன் நவிபிள்ளை ஒரு சில நிமிடங்களே பேசியதாக தெரிவித்தார்.
கொலைகார புலிகள் எவரையும் கொலை செய்யவில்லையாம்-பல கொலைகளின் சூத்திரதாரி எழிலனின் மனைவி அனந்தி!


No comments:
Post a Comment