Thursday, June 27, 2013

தென்னாபிரிக்க பிரதியமைச்சர், ஜே.வி.பி.யின் தலைவர் சந்திப்பு!

Thursday, June 27, 2013
இலங்கை::தென்னாபிரிக்காவி;ன் சர்வதேச விவகார ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை சந்தித்துள்ளார்.
 
இந்த சந்திப்பின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயப்பட்டுள்ளது.
 
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை ஒன்று தோன்றுவதற்கான காரணங்களை இதன்போது சோமவன்ச அமரசிங்க, தென்னாபிரிக்க அமைச்சரிடம் விளக்கியுள்ளார்.

No comments:

Post a Comment