Saturday, June 01, 2013
இலங்கை::இலங்கைக்கு வருகைத்தந்துள்ள தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவத்ரா கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் மகாநாயக்க தேரர்களையும் சந்திதுள்ளார் வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.
சியம் மகா பீடத்தின் 260வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை தாய்லாந்து பிரதமர் நேற்றைய தினம் இலங்கை பாராளுமன்றில் சிறப்புரை ஆற்றினார்.
இலங்கை பாராளுமன்றில் உரையாற்றிய மூன்றாவது வெளிநாட்டு அரச தலைவராக யிங்லக் ஷினவத்ரா பதிவாகியுள்ளார்.

இதற்கிடையில் நேற்றைய தினம் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்துக் கொண்டிருந்தார்.
நேற்றைய தினம் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment