Tuesday, June 18, 2013

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களில் பொது மக்;களுக்கு தூய குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்றது!

Tuesday, June 18, 2013
இலங்கை::சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களில்  பொது மக்;களுக்கு தூய குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (18) நடைபெற்றது.

பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு அமைச்சின் சுற்றாடலில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன- பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
 
பிட்டபெத்தர பிரதேசத்தில் 4 கிராம சேவவர் பிரிவுகளில் வசிக்கும் 6000 பொது மக்கள் இந்தத் திட்டத்தினால் நன்மையடைவர்.

No comments:

Post a Comment