Friday, June 28, 2013

பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: வட மாகாண ஆளுனர் உத்தரவு!

Friday, June 28, 2013
இலங்கை::வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமாகாணத்தின் சகல வலயக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
மென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனால்
 
அச்சுற்று நிருபத்திற்கமைய வடமாகாண ஆளுனரின் பிரகாரம் வடமாகாண அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை அரசியல் கூட்டங்கள் மற்றும் கலந்தாய்வுகள் நடாத்துவதற்குப் பயன்படுத்த இடமளிக்கக் கூடாதெனவும் இவ் உத்தரவினை மீறும் பாடசாலை அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment