Saturday, June 22, 2013
இலங்கை::கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் (21) வெள்ளிக்கிழமை வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்களைஉரிய இடத்தில் சுமார் ஒரு மணித்தியாலங்களாக தரித்து கிடந்ததையும், வாகன நெரிசல் ஏற்பட்டதையும் காணமுடிந்தது.

No comments:
Post a Comment