Monday, June 17, 2013
இலங்கை::ஹம்பாந்தோட்டையில், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சில் வைத்தே www.chogm2013.lk எனும் இந்த இணையத்தளம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.இந்த வைபவத்தில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் கலந்துக்கொண்டார்.
'பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக ஒழுக்கநெறி' எனும் தொனிப்பொருளிலேயே இந்த மாநாடு இம்முறை நடத்தப்படவிருக்கின்றது.
இந்த மாட்டில் உலகளாவிய ரீதியிலிருந்து 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். ஆசியாவில் இந்த மாநாட்டை நடத்துவதற்காக 24 வ
ருடங்களுக்கு பின்னர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இலங்கை::ஹம்பாந்தோட்டையில், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சில் வைத்தே www.chogm2013.lk எனும் இந்த இணையத்தளம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.இந்த வைபவத்தில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் கலந்துக்கொண்டார்.
'பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக ஒழுக்கநெறி' எனும் தொனிப்பொருளிலேயே இந்த மாநாடு இம்முறை நடத்தப்படவிருக்கின்றது.
இந்த மாட்டில் உலகளாவிய ரீதியிலிருந்து 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். ஆசியாவில் இந்த மாநாட்டை நடத்துவதற்காக 24 வ

No comments:
Post a Comment