Sunday, June 9, 2013

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர்கள்: தியாகிகள் தினம்: கனடா!

Sunday, June 09, 2013
கனடா::புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்பநாபா அவர்களுக்கு விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வு. எமது போராளிகள், பொதுமக்களின் தியாகத்தால் விளைந்த ஜனநாயக நிலமைகளை தொடர்ந்தும் நினைவு கூர்ந்து அவர்களை கௌரவப்படுத்த விளைகின்றோம். கிடைத்திருக்கும் ஜனநாயக சூழலை பாவித்து எமது மக்களுக்கான சமாதான, சம உரிமை வாழ்வை உறுதிப்படுத்த தொடர்ந்தும் குரல் கொடுக்க இணைந்து செயற்படுவோம். பல்வேறு அமைப்புக்களின் செயற்பாடாளர்கள் கருத்துரை வழங்கவுள்ளனர். அமைதி, சமாதானம், ஜனநாயகம், சமஉரிமை போன்றவற்றில் ஈடுபாடுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 
தியாகிகள் தினம்
 
இடம்: 1703  McCowan Road, Scarborough, Ontario
மக்கோவன் / செப்பேட் (McCowan Road / Sheppard Ave East)
காலம்: ஜுன் 23, 2010 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5.00 – 9.00 வரை

No comments:

Post a Comment