Friday, June 07, 2013
இலங்கை::தங்கநகைகளை கடத்த முயன்றதாகக் கூறப்படும் 45 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை இரவு கை
இவர் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 627 கிராம் தங்கநகைகளை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 25 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
துசெய்துள்ளனர். இலங்கை::தங்கநகைகளை கடத்த முயன்றதாகக் கூறப்படும் 45 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை இரவு கை
இவர் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 627 கிராம் தங்கநகைகளை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 25 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரான அமெரிக்கப் பிரஜையின் பயணப் பொதியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சுங்கப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தங்க வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த வர்த்தகரான இவர் ஆபிரிக்க நாடுகளிலிருந்து தங்கத்தை சேகரித்துக்கொள்வதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment