Friday, June 14, 2013
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 43 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 43 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மேற்கு ஜாவா பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யன்ஜுர் அதிவேக பாதையில் பயணித்த அவர்களை பின்தொடர்ந்து சென்று கைது செய்யப்பட்டதாக, இந்தோனேசிய காவற்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களை குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment