Tuesday, June 18, 2013
இலங்கை::ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேர, 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலங்கள் அடங்கிய தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இன்று சபை அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அதேபோன்று, பாராளுமன்றத்தில் கடந்தவாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விசேட தேர்தல்கள் ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

No comments:
Post a Comment