Wednesday,June 12, 2013
இலங்கை::போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 14 இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை::போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 14 இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சின்னையா குணசேகரன், சுனில் காமினி ஆகியோருக்கு எதிராக அதிகளவு பிடிவிராந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதிகளவானவர்கள் இந்திய அரசாங்கத்தினால் தேடப்பட்டு வருவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கயாதேவன், பி.கிருஸ்ணா, வின்சன்ட் வில்சன், நிமால், சண்முகம் ஆர் ருத்ரகுமாரன், எஸ்.பாலன், டி.தயாளன், எல்.நிஹால், எஸ்.தலைமகன் உள்ளிட்டோருக்கு எதிராக இவ்வாறு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment