Tuesday, June 04, 2013
பீஜிங்::சீனாவில், இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 120 பேர் கருகி பலியாயினர். சீனாவின், ஜிலின் மாகாணம், மிஷாஷி நகரில், கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. 300 பேர் இந்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். நேற்று அதிகாலை, இந்த தொழிற்சாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் தப்பி வெளியே வந்து விட்டனர்.இருப்பினும் ஒரு வழி மட்டுமே திறந்திருந்ததால், 120 பேர் வெளியேற முடியாமல் தீயில் கருகி பலியாயினர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment