Sunday, May 19, 2013
இலங்கை::K.Pயுடன் இருந்தவருக்கு ஒரு மாதம் சிறை, எனக்கு 30 மாதங்கள் சிறை - பொன்சேகா
இலங்கை::K.Pயுடன் இருந்தவருக்கு ஒரு மாதம் சிறை, எனக்கு 30 மாதங்கள் சிறை - பொன்சேகா
ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு குருநாகல் கொக்கரல்ல பகுதியில் நேற்று நடைபெற்றது.
இதன்போது யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொன்சேகா:-
கே.பியுடன் இருந்த மற்றுமொருவருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை, என்னை 30 மாதங்கள் சிறையில் அடைத்தனர். நாட்டிற்கு ஆயுதங்களை கப்பலில் திருட்டுத்தனமாக கொண்டுவந்த நபரை ஒரு மாதத்தில் விடுதலை செய்து ஒரு வருடம் புனர்வாழ்வளிக்கின்றனர்.''

No comments:
Post a Comment