Tuesday, May 21, 2013

இன்று ராஜீவ் காந்தியின் நினைவு நாள் - தலைவர்கள் அஞ்சலி!

Tuesday, May 21, 2013
புதுடெல்லி::புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 22 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறதுவது.

ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்று டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அவரது மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment