Monday, May 06, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழுவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளோம் - சரத் பொன்சேகா!
ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழுவுடன் கூட்டமைப்பாக இணைந்து எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல - உடபொல சபுமல் பண்டார தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆராதனைகளில் ஐனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா கலந்துகெண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment