Friday, May 03, 2013
இலங்கை::சில வைத் தி ய சா லை களில் கனிஷ்ட ஊழி யர்கள் அணியும் உத் தி யோ க பூர்வ ஆடை க ளுக்குப் பதி லாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை களின் பின்னால் முஸ்லிம் அடிப் ப டை வாதம் செயற் ப டு வ தாக ஜாதிக ஹெல உ று மய அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை::சில வைத் தி ய சா லை களில் கனிஷ்ட ஊழி யர்கள் அணியும் உத் தி யோ க பூர்வ ஆடை க ளுக்குப் பதி லாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை களின் பின்னால் முஸ்லிம் அடிப் ப டை வாதம் செயற் ப டு வ தாக ஜாதிக ஹெல உ று மய அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் குறித்த ஆடை கலா சா ரத் துக்கு எதி ராக கடும் சட்ட நட வ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது. ஜாதிக ஹெல உ று ம யவின் தலைவர் அத் து ர லிய ரத் ன தேரர் ஒப் ப மிட்டு அனுப்பி வைத் துள்ள அறிக் கை யி லேயே மேற் படி விடயம் குறிப் பி டப் பட் டுள் ளது.
இது தொடர்பில் அவ் வ றிக் கையில் மேலும் தெரி விக் கப் பட் டுள் ள தா வது,
கற் பிட்டி உள் ளிட்ட புத் தளம் மாவட் டத்தின் பல வைத் தி ய சா லை களில் கனிஷ்ட ஊழி யர்கள் தமது உத் தி யோ க பூர்வ ஆடை க ளுக்குப் பதி லாக வேறு ஆடை களில் கட மையில் இருப் ப தாக ஊட கங்கள் தெரி வித் தி ருந் தன.
இவ் வாறு வேறு ஆடை களில் கட மையில் இருப் பது முஸ்லிம் இனப் பெண் களே. அவர்கள் த
மது இனத்தை பிர தி ப லிக்கும் ஆடை களை அணி கின் றனர். இதனால் அங்கு குழப் ப மான சூழலும், மோதல் நிலை மை களும் ஏற் ப டு கின் றன.
கற் பிட்டி மாவட்ட வைத் தி ய சாலை, புத் தளம் தள வைத் தி ய சாலை, மாம் பு ரிய கிராம வைத் தி ய சாலை மற்றும் ஆலங் குடா மத் திய மருந் தகம் ஆகிய வைத் தி ய சா லை களில் உத் தி யோ க பூர்வ உடை க ளுக்கு பதி லாக மாற்று உடைகள் பயன் ப டுத் தப் ப டு கின் றன.இதற்குப் பின்னால் முஸ்லிம் அடிப் ப டை வாதக் குழுக் களின் அழுத்தம் உள் ள தாக அவ் வைத் தி ய சாலை ஊழி யர்கள் தெரி விக் கின் றனர்.
நிலை மையை இப் ப டியே விடு வது மிக ஆபத் தா ன தாகும்.
இவ் வா றான உத் தி யோ க பூர்வ உடை க ளின்றி வேறு உடை களில் கட மை யி லீ டு படும் வைத் தி ய சாலை கனிஷ்ட ஊழி யர் க ளுக்கு எதி ராக சட்ட நட வ டிக்கை எடுக்கும் பட் சத்தில் மட் டுமே அதனைக் கட் டுப் ப டுத்த முடியும். இவ் வா றா ன வர் க ளுக்கு எதி ராக பொறுப் பா ன வர்கள் சட்ட நட வ டிக்கை எடுக்க வேண்டும்.இது வரை குறித்த உடை வரம் பு களை மீறு வோ ருக்கு எதி ராக சட்ட நட வ டிக்கை எடுக் காதிருப் பது ஏன்? முஸ்லிம் அடிப் ப டை வா தி க ளுக்கு எதி ராக செயற் பட பயமா?
முஸ்லிம் அடிப் ப டை வா தி களின் செயற் பா டுகள் பரந் த ளவில் வியா பித் தி ருக்கும் இப் பி ர தே சங் களில் நட வ டிக்கை அவ சி ய மாகும்.
கடந்த நாட் களில் நாம் முஸ்லிம் அடிப் ப டை வாதம் நாட்டில் செயற் ப டு வ தாக கூறி வந்தோம். இவ் வா றான உத் தி யோ க பூர்வ உடை களை மாற்றும் செயற் பா டா னது அதனை உறுதி செய் வதாய் உள் ளது.
அரச பாட சா லை களில் சீரு டைக்கு மேல தி க மாக முஸ்லிம் தனித் து வத் தைக் காட்டும் உடை களை ஊக் கு வித்து அதற் கேற்றாற் போல சுற் று நி ரு பத் தினை பெற்றுக்கொண்டதை போன்று வைத்தியசாலைகளிலும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் இவ்வாறான ஒரு செயற்பாட்டை முன்னெடுக்க முனைவது வெளிப்படையானதாகும்.
எனவே பிரிவினைவாதத்தை காட்டும் இவ்வாறான நடவடிக்கையை உடன் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கட மை என அவ்வறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment