Tuesday, May 7, 2013

பண்டைக் காலம் முதல் இன்றுவரை பலம் பெற்ற நிலையில் உள்ள இலங்கை- இந்திய நல்லுறவை எவராலும் சிதைத்துவிட முடியாது! -அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Tuesday, May 07, 2013
இலங்கை::பண்டைக் காலம் முதல் இன்றுவரை பலம் பெற்ற நிலையில் உள்ள   இலங்கை- இந்திய நல்லுறவை எவராலும் சிதைத்துவிட முடியாதென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.
 
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக தொடர்புகள் முன்பை விட பலம் வாய்ந்ததாக அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்திய உதவித்திட்டத்தின்கீழ் 2 பில்லியன் ரூபா செலவில் மீரிகம கொட்டதெனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட ‘டாபர்” -இலங்கை பழச்சாறு தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


 

No comments:

Post a Comment