Saturday, May 11, 2013

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு!

Saturday, May 11, 2013
இலங்கை::நீதியமைச்சின் கீழ்வரும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் 1393 மில்லியன் செலவில் பத்தரமுல்ல, பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று  வெள்ளிக்கிழமை முற்பகல் திறந்து திறந்துவைத்தார்
 
1393 மில்லியன் ரூபா செலவில் சகல ஆய்வு வசதிகளும் கொண்டதாக நவீன முறையில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்துக்கு நீதியமைச்சர் ரவும் ஹக்கீம் நீதிபதி பாலித்த பெர்னாந்து உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment