Saturday, May 11, 2013

ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

Saturday, May 11, 2013
இலங்கை::ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு  ஆதரவு!
 
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 21ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஆர்பாட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவை தெருவித்துயுள்ளது.

ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆதரவு கோரும் சந்திப்பொன்று நேற்று பிற்பகல் பம்பலப்பிட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரயாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment