Wednesday, May 01, 2013
இலங்கை::தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மே தின நிகழ்சியில் மாவை சேனாதிராஜா மயக்கமடைந்த நிலையில் மெய்பாதுகாவலர்களால் மேடையிலிருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்டார்!
இலங்கை::தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மே தின நிகழ்சியில் மாவை சேனாதிராஜா மயக்கமடைந்த நிலையில் மெய்பாதுகாவலர்களால் மேடையிலிருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்டார்!
கிளிநொச்சியில் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அரியனேந்திரன், யோகேஸ்வரன் சிறிதரன் மேலக மக்கள் முன்னனியின் குமரகுருபரன் கரைச்சி பிரதேச சபை தவிவாளர் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.
நில ஆக்கிரமிப்பு, தமிழ் மக்களின் உரிமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் பேசப்பட்டது

No comments:
Post a Comment