Friday, May 3, 2013

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரிச் சென்ற 42 இலங்கையர்கள் கடத்தல்!

Friday, May 03, 2013
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரிச் சென்ற 42 இலங்கையர்கள் கடத்தல்!
 
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரிச் சென்ற 42 இலங்கையர்கள் திரும்பி அனுப்பட்டுள்ளனர்.
 
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் 39 தமிழர்களும், 3 சிங்களவர்களும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில், கடந்த வருடம் ஒகஸ்ட் மாத்தில் இருந்து இதுவரையில்
ஆயிரம் அகதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக ஆஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா வருபவர்களை தடுக்க இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்ரேலிய குடியுயேற்ற மற்றும் குடியுரிமைதுறை அமைச்சர் பிரண்டன் ஓ கா
ர்னர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment