Thursday, May 16, 2013
இலங்கை::அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30 பேரே இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளனர்.
கே.எஸ்.வை 856 ரக வானுர்தி மூலமே அவர்கள் கட்டுநாயக்க வானுர்தி நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment