Thursday, May 02, 2013
இலங்கை::யுத்த பாதிப்புக்கு உட்பட்ட மாவட்டங்களின் திட்ட விரிவாக்கல் மற்றும் சமூக இணக்கப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதி வழங்க முன்வந்துள்ளது.
இதற்காக 13 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிதி மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பிரதேசங்களின் வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மற்றும் கல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 2012ம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment