Wednesday, April 03, 2013
இலங்கை::சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்கின்றவர்கள் தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை::சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்கின்றவர்கள் தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியா சென்றுள்ள நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அமைச்சர் பொப் கார் மற்றும் குடிவரவுத் துறை அமைச்சர் பிரண்டன் ஓ கோர்னர் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தோனேசிவின் பாலி நகரில் நடைபெறுகின்ற சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிரான மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர்கள் அங்கு சென்றுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது
No comments:
Post a Comment