Thursday, April 25, 2013
இலங்கை::தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினச் சொற்பொழிவை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில், தந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்துவுள்ளார்.

தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழு இதற்கான அழைப்பை, தந்தை செல்வாவின் புதல்வர் சட்டத்தரணி சந்திரகாசனின் விருப்பத்தின் பேரில் அதன் தலைவர் பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் ஊடாக அமைச்சர் ஹக்கீமுக்கு விடுத்துள்ளது.
முன்னர் கொழும்பில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தையிட்டு அமைச்சர் ஹக்கீம் ஆற்றிய உரை நூலுருவில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment