Wednesday, April 03, 2013
ராமேசுவரம்::இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக, தமிழ் இளைஞர்கள் 3 பேர் நேற்று தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு வந்திறங்கினர். அவர்களிடம், தனுஷ்கோடி போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த விஜயராஜ், வசந்தகுமார், முல்லைத் தீவை சேர்ந்த பிரசாந்த் என தெரியவந்தது. முல்லைத்தீவை சேர்ந்த பிரசாந்த் கூறியதாவது:-
இலங்கையில் போர் முடிந்த பின்னர், 3 பேர் அகதிகளாக வந்ததாக கூறியது, போலீசாருக்கும், விசாரணை அமைப்புக
ஆனால், இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி, 3 பேரும் கள்ளத்தோணியில் வந்ததாகக் கூறி பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு, அவர்களை ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு சரவணக்குமார், 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
ளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பொதுவாக ராமேசுவரம் வந்திறங்கும்
இலங்கைத்தமிழர்களை அகதிகளாக கருதி, மண்டபம் முகாமில் அடைப்பது வழக்கம்.
ராமேசுவரம்::இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக, தமிழ் இளைஞர்கள் 3 பேர் நேற்று தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு வந்திறங்கினர். அவர்களிடம், தனுஷ்கோடி போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த விஜயராஜ், வசந்தகுமார், முல்லைத் தீவை சேர்ந்த பிரசாந்த் என தெரியவந்தது. முல்லைத்தீவை சேர்ந்த பிரசாந்த் கூறியதாவது:-
இலங்கையில் போர் முடிந்த பின்னர், 3 பேர் அகதிகளாக வந்ததாக கூறியது, போலீசாருக்கும், விசாரணை அமைப்புக
ஆனால், இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி, 3 பேரும் கள்ளத்தோணியில் வந்ததாகக் கூறி பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு, அவர்களை ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு சரவணக்குமார், 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment