Sunday, March 24, 2013

டெசேசா போர்வைக்குள் கருணாநிதி காங்கிரசை மிரட்டிமிரண்டுபோன பறிதாபம்!

Sunday, March 24, 2013
சென்னை::தி.மு.க.,தலைவர் கருணாநிதிக்கு பொழுது போகவில்லை என்றாலும், தனக்கும், கட்சியும் செசல்வாக்கு இழக்கும் சூழ்நிலை ஏற்படும் போதும், தேர்தல் நெருங்கினாலும், தனக்கு சசாதகமான அரசியல் களம் அமையவேண்டம் என்பதற்காக ஏதாவாது ஒரு செசயலில் ்டுபடுவதுண்டு. இதற்கு அவரது கடந்த கால அரசியில் வாழ்க்கையில் பல உதாரணங்களை கூறலாம். இப்போது,புலிகளுக்கு ஆதரவான டெசேசாவை கருணாநிதி கையில் எடுத்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் நலனுக்காக, மறுவாழ்விற்காகவும் டெசேசாவை மீண்டும் கையில் எடுத்துள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் கருணாநிதி, கடந்த 2006-11ல் மைனாரிட்டி அரசின் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசின் செசயல்பாடுகளை கண்டும் காணாததுமாக வாய்மூடி மெளனியாக இருந்தது ஏன்? அப்போதெல்லாம் மத்திய அரசைச எதிர்க்க அவர் முன்வரவில்லை. எதிர்க்கத்தான் வேண்டாம், இலங்கை தமிழர்களுக்காக ஒரு அறிக்கைகூட விடுத்தது இல்லை. காரணம் அப்போது, அவரது மைனாரிட்டி ஆட்சி கவிழாமல் இருக்க, தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்களின் ஆதரவும், மத்திய அரசின் அதரவும் தானே துணை நின்றது. அன்றைய தினம் கருணாநிதி மத்திய அரசைச எதிர்த்திருந்தால், மத்திய மத்திரி சசபையில் அங்கம் வகிக்கும் தி.மு.க., மத்திய மந்திரிகளின் பதவிகள் பறிபோவதுடன், தமிழகத்தில் மைனாரிட்டி தி.ம.க,. ஆட்சியும் பறிபோய்விடும். சசம்பாதிக்க முடியாது என்பதால், அப்போதெல்லாம் இலங்கை தமிழர்களின் நிலை கருணாநிதியின் கண்களில் படவில்லை.

இலங்கை அரசுக்கும் புலிகளும் நடந்த இறுதி கட்ட போரில்  கருணாநிதி, திடீரென உண்ணாவிரத நாடகத்தை அறங்கேற்றினார். ்்்்் ்ஒரு மணிநேரத்தில் திடீரென வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் சசகஜ நிலை திரும்பியது என அறிவித்து கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது, தமிழகத்தை அவர் தானே ஆட்சி செசய்தார். அப்போதெல்லாம் இலங்கை தழிர்ககள் நலனுக்காக குரல் கொடுக்க முடியாத கருணாநிதி, 10 திண்டுக்கல் பூட்டுகளை போட்டு வாயை பூட்டிக் கொண்டார்.

முதல்வர் பதவி மூலம் தமிழகத்தையும், தி.மு.க., மத்திய அமைச்சசர்கள்மூலம் இந்தியாவையும் கொள்ளையடித்து குவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசில் அங்கம் வகித்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது திடீரென இலங்கை தமிழர்களின்  நிலை பற்றி கருணாநிதிக்கு திடீரென ஞானோதயம் வந்துள்ளது. இதற்கான காரணங்களை சசற்று யோசித்தோமேயானால்... மத்தியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க., அல்லது யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய மந்திரி சசபையில் தி.மு.க, அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் யாருக்கு செசல்வாக்கு இருக்கிறதோ அந்தப் பக்கம் சசாய தயங்காதவர் கருணாநிதி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, பா.ஜ.க., வுடன் கூட்டணி அமைத்து மத்திய மந்திரி சசபையில் இடம் பெற்றார். அடுத்து இரண்டு தேர்தல்களிலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். தொடர்ந்து மத்திய மந்தி பதவி சுகங்களை அனுபவித்து வருகிறார்

மத்தியில் காங்கிரஸ் மந்திரி சசபையில், அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் போதே கருணாநிதி திடீரென மத்திய அரசைச எதிர்க்க காரணம் என்ன? மத்திய அரசில் கடந்த 9 ஆண்டுகள் செசல்வம் கொழிக்கும் மந்திரி பதவிகளில் சுகபோகத்தை அனுபவித்து வந்த கருணாநிதி. தற்போது திடீரென மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து, மத்திய மந்திரி சசபையிலிருந்து தி.மு.க., மந்திரிகளை ராஜினாமா செசய்ய வைத்தார். இவ்வாறு ராஜினாமா அறிக்கை விடுத்தால், மத்திய அரசு தன்னிடம் சசமாதானம் பேசும் என்ற நம்பாசைசயில், மத்திய அசசசைச மிரட்ட நினைத்த கருணாநிதியில சுயரூபத்தை புரிந்து கொண்ட காங்கிரஸ், கருணாநிதியிடம் சசமாதானம் பேச்சுக்கு செசல்லவில்லை. இதனால் மிரண்டு போன கருணாநிதி என்ன ஏன் ராஜினாமா செசய்தோம் என மிரண்டு போய் உள்ளார். அடுத்த என்ன செசய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment