Wednesday, March 20, 2013

முல்லைத்தீவில் புலிகளுக்கு ஆதரவான உதயன் பத்திரிகைக்கு எதிராக ஆர்பாட்டம்!

Wednesday, March 20, 2013
இலங்கை::முல்லைத்தீவில் புலிகளுக்கு ஆதரவான   உதயன் பத்திரிகைக்கு  எதிராக ஆர்பாட்டம்!

இன்று 10 மணியளவில் முல்லைத்தீவு பஸ் நிலையத்தில் 2013.03.17ம் திகதி உதயன் பத்திரிகையில் 18ம் பக்கத்தில் வெளியிட்ட செய்தி தொடர்ப்பாக ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் 160க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. இதில் அந்த பத்திரிகையை ஆர்பாட்டக்காரர்கள் தீயிட்டு எரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றன.

No comments:

Post a Comment