Wednesday, March 27, 2013

யாழ்ப்பாணம் வறணி இயற்றாலை பகுதிகிளில், காவற்துறையினர் இரவு வேளையில் கண்காணிப்பில்!

Wednesday, March 27, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் வறணி இயற்றாலை பகுதிகிளில், காவற்துறையினர் இரவு வேளையில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பகுதியில் இரவு வேளையில் இடம்பெறுகின்ற பல சமூக விரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக காவற்துறையினரிடம் பொது மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

No comments:

Post a Comment