Monday, February 25, 2013

ஜப்பானிய விசேட தூதுக் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்து உரையாடிது!

Monday, February 25, 2013
இலங்கை::ஜப்பானிய விசேட தூதுக் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்து உரையாடிது.

ஜப்பானிய பிரதமர் சின்சோஅபியின் விசேட பிரதிநிதி மாமொரு மொரோஹொசி தலைமையிலான குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடங்கள் இச்சந்திப்பில் ஆராயப்பட்டன.

ஜனாதிபதியின் செயலனார் லலில் வீரதுங்க மற்றும் தகவல் ஊடக அமைச்சின் செயலளார் சரித ஹேரத் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment