Monday, February 11, 2013
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
அலரிமாளிகையின் இன்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் கலந்துகொண்டார்.


No comments:
Post a Comment