Sunday, January 27, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்த பின்னரும் அவரது நிழல் நாட்டிற்கு எதிராக தற்போதும் செயல்படுகிறது - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Sunday, January 27, 2013
இலங்கை::நாட்டிற்கு சர்வதேசத்தினால் மேற்கொள்;ளப்படும் சவால்களை வெற்றிக்கொள்ள பௌத்த தர்மத்தில் சக்தியால் மாத்திரமே முடியும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கம்பொல உலப்பனை பிரதேசத்தில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாரு தெரிவித்தார்.

புலிகளின் தலைவர்  பிரபாகரன் இறந்த பின்னரும் அவரது நிழல் நாட்டிற்கு எதிராக தற்போதும் செயல்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

பிரபாகரன் இல்லை என்றாலும் நமக்கு சவால் இல்லை என்று எண்ணக் கூடாது. தொடர்ந்தும் சவால்கள் வந்தவண்ணமே உள்ளது. அதனை நாங்கள் எதிர்கொள்ள தாயாரக இருக்க வேண்டும்

No comments:

Post a Comment