Monday, January 07, 2013
சென்னை;;இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இலங்கையை சேர்ந்த பாத்திமாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து பெண் அதிகாரிகள் பாத்திமாவை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடையில் 400 கிராம் எடை உள்ள 4 தங்க பிஸ்கட்டுகள் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
இதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்து பாத்திமாவை கைது செய்தனர். தங்க பிஸ்கட் யாருக்கு கடத்தி வரப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment