Monday, January 14, 2013
இலங்கை::சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் நிதியுதவி வழங்கியுள்ளார். காத்தான்குடிக்கு நேற்று விஜயம் செய்த அவர் சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.


No comments:
Post a Comment