Saturday, January 12, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கப்பல் துறைமுகத்தில் இருந்து 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினர் இன்று (12) அதிகாலை மீட்டுள்ளனர்.
மீன்பிடிப்பதற்கென மீனவர்கள் குறித்த வெடிபொருளை பயன்படுத்துவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குருநகர் துறைமுகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களிடம் இருந்து பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment