Tuesday, January 8, 2013

தமிழகம் முழுவதும் 21 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் : உதவி கமிஷனர்கள் சென்னையில் மாற்றம்!

Tuesday, January 08, 2013
சென்னை::தமிழகம் முழுவதும் 21 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் அதிகமான அளவில் உதவி கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வ.எண்    பெயர்         பழைய பதவி      புதிய பதவி

 1.    முனியாண்டி        காத்திருப்போர் பட்டியல்     மாதவரம்
 2.    ஜேசுராஜன்        காத்திருப்போர் பட்டியல்     மத்தியக் குற்றப்பிரிவு
 3.    நரசிம்மவர்மன்        காத்திருப்போர் பட்டியல்     வண்ணாரப்பேட்டை
 4.    நடராஜன்        மதுவிலக்குப் பிரிவு     காத்திருப்போர் பட்டியல்
 5.    எஸ்.பாஸ்கர்        கும்பகோணம்     தேனாம்பேட்டை
 6.     ஆரோக்கியம்        பண்ருட்டி                       மடிப்பாக்கம்
 7.    பழனிச்சாமி        திருவெறும்பூர்                       அம்பத்தூர்
 8.    கோபி கிருஷ்ணகிரி  மத்திய குற்றப்பிரிவு
 9.    ஜெயசுப்பிரமணியன்  திருவாரூர்                       வடபழனி
10.    நந்தக்குமார்        அம்பத்தூர்                       கோட்டூர்புரம்
11.    பீர்முகமது        ராயபுரம்                       திருவல்லிக்கேணி
12.    குணசேகரன்        மதுவிலக்குப்பிரிவு(மேற்கு)     நுங்கம்பாக்கம்
13.    சீனிவாசன்        கோயம்பேடு                       ராயப்பேட்டை
14.    சங்கரலிங்கம்        வடபழனி                       மாதவரம்
15.    செந்தில்குமரன்        திருவல்லிக்கேணி     கோயம்பேடு
16.    ராமச்சந்திரன்        ராயப்பேட்டை                       கிண்டி
17.    சரவணன்        நுங்கம்பாக்கம்    மதுவிலக்குப்பிரிவு(மேற்கு)
18.    சிவசங்கரன்        கோட்டூர்புரம்                       ராயபுரம்
19.    வேதரத்தினம்        மத்தியக்குற்றப்பிரிவு     வண்ணாரப்பேட்டை

உட்பட 21 டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment