Thursday, January 10, 2013

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகத்தினால் நடத்தப்பட்ட தமிழ் மொழி கற்கையை முடித்துக் கொண்ட 1484 இராணுவ வீரர்களுக்கு அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன!

Thursday, January 10, 2013
இலங்கை::கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகத்தினால் நடத்தப்பட்ட தமிழ் மொழி கற்கையை முடித்துக் கொண்ட 1484 இராணுவ வீரர்களுக்கு அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சியிலுள்ள பாரதிபுரம் உயர் காலாற் படை பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் 36 இராணுவ உயர் அதிகாரிகளும், 1484 வீரர்களும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

No comments:

Post a Comment