Monday, December 03, 2012
இலங்கை::யுவதி ஒருவரை பலவந்தமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு வடமத்திய மாகாண மேல்நீதிமன்றம் 10 வருட சிறை தண்டனை விதித்து இன்று கடூழிய சிறைத்தணடனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
வடமத்திய மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுசந்த குமார ரத்நாயக்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குறித்த யுவதிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் வழங்குமாறு உத்தரவிட்ட நீதவான் அவ்வாறு செய்யாவிடின் மேலதிகமாக குற்றவாளிக்கு ஒருவருடம் சிறைத்தண்டனை வழங்குமாறும் அறிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் குற்றவாளி இந்த தவறை செய்துள்ளதாக பிரதிவாதிக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment