Thursday, December 13, 2012

இலங்கைக்கு நிதியிடல்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

Thursday, December 13, 2012
இலங்கை::இலங்கை கடந்த வருடம் நடைமுறைக் கணக்குகளின் கடனிறுப்பனை தக்க வைத்துக் கொள்ளாதா போதிலும், இந்த வருடம் நிலையான கொள்கையை பின்பற்றுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதன் இலங்கைக்கான பிரதிநிதி கோசி மாத்தாய் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இறக்குமதிகள் அதிகரித்தன.

எனினும் அவை நிதி ரீதியில் இலங்கைக்கு சாதமாகவே அமைந்தன என்று கோசி மாத்தாய் குறிப்பிட்டுள்ளார்.

¨இதற்கிடையில் பெற்றோலியத்தை இறக்குமதி செய்யும் நாடு என்ற அடிப்படையில், இது தொடர்பிலான நிதியிடல்களை இலங்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment