Monday, December 3, 2012

பிரித்தானியாவின் நகர சபை உறுப்பினரானார் சுஜான் விக்ரமஆரச்சி!

Monday, December 03, 2012
லண்டன்::இலங்கையைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரித்தானியாவின் நகர சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஹேவட்ஸ்ஹின் மேற்கு சஸஸ்ஹி நகர உறுப்பினராகவே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆளும் கன்ஸர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சுஜான் விகம்ரமஆரச்சி என்பவரே இவ்வாறு நகர சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
தற்போது பிரித்தானியாவின் அஷென் கிராவன்ட் பிரதேசத்தில் வசித்து வரும் அவர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாடடு பிரஜை  என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment