Wednesday, December 05, 2012
இலங்கை::சர்வதேச நாணய நிதியத்திற்கோ அல்லது உலக வங்கிக்கோ அரசாங்கம் கீழ் படிந்து செயற்படுவதாக வெளியாகும் தகவல்கள் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதி ஒத்துழைப்பு தொடர்பான சிரேஷ்ட அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான சரத் அமுனுகம இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவு தி;ட்ட குழுநிலை அமர்வில் தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போதே பிரதியமைச்சர் இந்த அரசாங்கத்தை நிலைப்பாடுகளை விளக்கினார்.
சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகள் மற்றும் பரிந்துரைகளை விடுத்த போதும், இலங்கை அதற்கு கீழ்படிந்து செயற்படாமலிக்கும் தன்மையை கொண்டிருப்பதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment